விபஸ்ஸனா தியான முகாம் விண்ணப்பம் — 10-நாள்
29 May, 202409 June, 2024 | Chennai, Tamil Nadu, India
நீங்கள் திரு.ச.நா.கோயங்கா அவர்களிடமோ அல்லது அவர்தம் துனண ஆசிரியர்களிடமோ ஒரு 10-நாள் முகாமை முடித்துள்ளீர்களா? இந்த பாரம்பரியத்தில் நீங்கள் ஒரு பழைய மாணவர் என்றால் ஆம் என தேர்வு செய்க
நீங்கள் எதனை செய்ய விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்க:
திரு ச.நா.கோயங்கா அவர்களிடமோ அல்லது அவர்தம் துணை ஆசிரியர்களிடமோ ஒரு பத்து நாள் முகாமை முடித்து, தமது முந்தைய விபஸ்ஸனா முகாமிலிருந்து இதுவரை வேறெந்த தியான முறையையும் பயிலாத ஒருவர் தம்ம சேவை அளிக்கலாம்.

ஒரு முகாமில் சேவை அளிக்கும் போது, நீங்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது தியானிப்பீர்கள். மேலும், நீங்கள் சமயலறையில் உதவுவது, சுத்தம் செய்வது, துணை ஆசிரியர்களை தினமும் சந்திப்பது போன்ற பணிகள் மூலம் முகாமில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு உதவி புரிவீர்கள்.
பாலினத்தை தேர்வு செய்க உங்கள் பாலினத்தை தயவு செய்து தேர்வு செய்க
நாடு உறைவிடம் இருக்கும் நாட்டை தேர்வு செய்க
கீழேயுள்ள பெட்டியை டிக் செய்வதன் மூலம், விபஸ்ஸனா தியான முகாமிற்கான இந்த விண்ணப்பப் படிவத்தில் அளித்த தகவல்கள் அனைத்தும் அல்லது விபஸ்ஸனா அமைப்புகளுக்கு நான் அளித்த தகவல்கள் அனைத்தும் விபஸ்ஸனா அமைப்புகள் தங்களது தனியுரிமை கொள்கைகள்க்கு ஒத்துப் போகுமாறுள்ள தங்களது நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எங்களது இணைய மற்றும் பொது தனியுரிமை கொள்கைகள் http://www.dhamma.org/en/privacy.shtml என்னும் இடத்தில் கிடைக்கும்;
Click here to download a PDF copy of Dhamma.org Privacy Policy, Disclosures & Consents for non-Long Course applications.
Click the "Next " and "Back" buttons at the bottom of each page to move from one page to the other. Click the "Cancel" button to cancel your application and return to the course schedule.